முடியாது என்பது மூடத்தனம்,முடியும் என்பது மூலதனம். கற்றுக் கொள்ள வேண்டுமா? முதலில் அறிந்ததை செல்லிக்கொடு!! கற்றுக்கொள்வாய். பெற்றுக்கொள்ள வேண்டுமா? முதலில் முடிந்ததை அள்ளிக்கொடு!! பெற்றுக்கொள்வாய்.
Wednesday, April 14, 2010
Sunday, April 11, 2010
நமது வெற்றிக்கான வழி
எதில் திறமை உண்டோ அதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
வெற்றிக்கான குறுக்கு வழி, கடும் உழைப்பு.
உங்களுக்கு நீங்களே, கறாரான விமர்சகராக இருங்கள்.
உங்கள் தரம் உங்களுக்குத் தெரித்துவிட்டால், அடுத்தவர் அபிப்பிராயங்களைக் கண்டு கொள்ளாதீர்.
தகுதியை நம்புங்கள்.
சுச்சப்படாமல் எல்லோரிடமும் சென்று வாய்ப்புக்கேளுங்கள்.
அவசரத்துக்காக அபத்தன முயற்சிகள் செய்யாதீர்கள்.
தகுதியான, திறமையான நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள்.
லட்சியம் உள்ளவர்க்ளுடன் நெருங்கிப்பழகுங்கள்.
வாழ்க்கை அனுபவிப்பதற்கே, எப்போதும் ஃப்ரெஷ்ஷாக, ஜாலியாக இருங்கள்.

Subscribe to:
Posts (Atom)