
இந்த புகைப்படம் பற்றிய எண்ணக்கருத்துக்களை அனுப்பவும்.
முடியாது என்பது மூடத்தனம்,முடியும் என்பது மூலதனம். கற்றுக் கொள்ள வேண்டுமா? முதலில் அறிந்ததை செல்லிக்கொடு!! கற்றுக்கொள்வாய். பெற்றுக்கொள்ள வேண்டுமா? முதலில் முடிந்ததை அள்ளிக்கொடு!! பெற்றுக்கொள்வாய்.